காற்றாழை
பல மருத்துவ குணம் கொண்டது. பல நாடுகளில் ஆயுர்வேதம், சித்த, யுனானி மருத்து பயன்படுகின்றது.
இந்தியாவில் சோற்றுக்கற்றாழை பல வகைகளில் பயன்படுத்துகின்றனர்.
கற்றாழைபலவகைகள் உள்ளது.இதில்சோற்றுக்கற்றாழை மருத்துவம்,அழகுச்சாதனங்கள்,உணவுப்பொருளகாகவும் பயன்படுப்படுத்தப்படுகிறது.
இதனை பல பெயர்கள் கொண்டு அழைக்கின்றனர். இதனை வீட்டில் எளிதாக வளர்க்கலாம். இது வெயில் காலங்களில் தண்ணிர் இல்லமால் காற்றில் ஈரப்பத்தை உறிஞ்சி வளருகிறது.
மருத்துவம் ;
உடலில் அரிப்பு உள்ள இடங்களில் இதன் ஜெல்லை தடவினால் அரிப்பு நிக்கும்.இதை மூட்டு வலி, இடுப்பு வலி உள்ள இடங்களில் மேல் சூடுப்படுத்தி தடவினால் வலி குறையும். பற்சிதைவிற்கு பயன்படுகிறது.இதன் முலம் செய்யப்பட்ட பற்பசை பல் பிரச்சனை நிகிறது. இதன் வேரை துண்டுகளாக இட்லி பானையில் வேக வைத்து காயந்த பின் சப்பிட தாது பலம் அதிகரிக்கும்.
கற்றாழைநடுவில் உள்ள சாற்றை குழந்தை பிறந்தபின் ஏற்படும் தழம்பு மிது விளக்கெண்ணய் தடவி அதன் மேல் காற்றாழை சாற்றை தடவி வந்தால் தழம்பு மறைந்து வரும்.
காற்றாழை மடல் உள்ள மேல் உள்ள தோலை நிக்கி அதில் மஞ்சள் தூள் தடவி உடலில் கருமை உள்ள இடத்தில் தடவி வந்தால் கருமை நீங்கி வரும். இதன் ஜெல்லை தோங்காய்எண்ணெய்யுடன் காய்ச்சி தலைமுடி தடவினால் பொடுகு தொல்லை நிங்கும். இதன் ஜெல்லை கொண்டு சோப்பு தயாரிக்கப்படுக்கின்றது.
உணவு
கற்றாழை நடுவில் உள்ள ஜெல்லை தண்ணீரில் ஏழு தடவை கழுவி தயிருடன் கலந்து குடித்தால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படல் குணமும். கற்றாழை நடுவில் சதைப் பகுதியை எட்டு முறை கமுவி துண்டுகளாக நறுக்கி சிரகம், மிளகாய் போட்டு தாளித்து சாப்பிடலாம். கற்றாழை சமைத்த பி்ன் அதன் கசப்புத் தன்மை நிங்கிவிடும். இதனை அதிகமாக உட்கொள்ளுவதால் சில பக்க விளைவுகள் ஏற்ப்படுத்தும். பாலுட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிபெண்கள், க.ல்லிரல் அழற்சி உள்ளவர்கள் உட்கொள்ளக் கூடாது.இதனை அளவாக பயன்படுத்த வே.ண்டும் ஜெல்லை உணவகாக சாப்பிடும்போது நன்றாக கழவி சாப்பிடவேண்டும்.
ConversionConversion EmoticonEmoticon